அத்திவாசிய பொருட்களின் விலைகள் குறைவடைகின்றன
லாப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுக்களான விலைகள் நேற்று நள்ளிரவு முதல் 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, சிலின்டர் ஒன்று 2430 ரூபா விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயுவை 2280 ரூபாவிற்க்கு பெற்றுக்கொள்ள முடியுமென விற்பனை என தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் நேற்று நள்ளிரவு முதல்கிழங்கு, வெங்காயம், நெத்தலி, கருவாடு, மீன், அடைக்கப்பட்ட மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி தீர்வைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment