தனது கடற்படைக்கு பயிற்சியளிக்கும்படி இலங்கையை வேண்டுகிறது இந்தியா.
கடற்புலிகளோடு இலங்கை கடற்படை போராடிய விதம் பற்றி பகிர்ந்து கொள்ளும் பயிற்சியை ஏற்பாடு செய்யும்படி இந்தியா இலங்கையைக் கேட்டுள்ளது. கடற்கொள்ளையர்களை அடக்கும் முயற்சியில் நேரடியா ஈடுபட்டுள்ள இந்திய கடற்படைக்கு பயிற்சியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காங்கேசன்துறைக்கு அருகில் பன்னாட்டுக் கடல் எல்லையில் நடைபெற்ற இந்திய-இலங்கை கடற்படைத் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இந்த வேண்டுகோள் விடுக்கப் ட்டுள்ளது.
0 comments :
Post a Comment