இப்படியும் நடக்குது.
சுவிட்சர்லாந்தில் புலிப்பாடசாலைகள் பல உள்ளமை யாவரும் அறிந்ததே. அப்பாடசாலைகளில் ஒன்றினால் கடந்த மாதம் நடாத்தப்பட்ட பரீட்சை ஒன்றில் தோன்றிய மாணவி ஒருவருக்கு பெறுபேறுகள் அனுப்பப்படவில்லை. பேறுபேறுகள் தொடர்பாக பெற்றோர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, நீங்கள் 2009 ம் ஆண்டு பாடசாலைக்கட்டணம் செலுத்தவில்லை என்றார்களாம் நிர்வாகிகள்.
பெற்றோர் நாம் கனடாவிற்கு குடிபெயர்ந்திருந்த காரணத்தினாலேயே அவ்வாறு கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிவித்தபோது, ஒரு குறையும் இல்லை வேண்டுமானால் இப்போதும் நீங்கள் பணம் செலுத்தலாம் என பதில் வந்ததாம்.
0 comments :
Post a Comment