Sunday, July 15, 2012

கொல்வதற்குப் பயிற்சி.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மரண தண்டனையை நிறை வேற்றுவதற்கு ‘அலுக்கோசு’ பயிற்சியளிக்கும் வேலைத்திட்டம் வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட விருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் பி. டப். கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பல விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. ஆனால், பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்கிறார் சிறைச்சாலை ஆணையாளர். மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அரசு தீர்மானித்தால் அதை நிறை வேற்ற தாம் தயாராக இருப்பதாகவும் மரண தணடணையை நீக்காவிட்டலும் சட்டப்படி அதனை நிறைவேற்ற தாம் தயாராக இருப்பதாகவும் திரு கொடிப்பிலி தெரிவித்தார்.

1 comments :

ARYA ,  July 15, 2012 at 2:34 AM  

Very funny news , why they need a trainning to killing ? they have already many ex -LTTE members , they are expert to to do murders, and special as horror murders, they use for sport and many things ex-LTTE cadres, why not for alucos, they all LTTE are ALUCOS.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com