இளம் பெண்களை கொழும்புக்கு கூட்டி வந்து நல்ல இலாபத்துக்கு விற்பனை
கொழும்பை மையமாகக் கொண்டு கொழும்பு காமுகர்களுக்கு பத்து லட்சம் ரூபா அளவில் வழங்கி பெண்களை விற்பனை செய்து வந்த கொழும்பு பாதாள உலக தலைவன் ஒருவனை மாளிகாவத்தை பகுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர். இதே நேரத்தில் நாட்டின் தூரப் பகுதியில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட 16-21 வயதுக்கிடைப்பட்ட மூன்று பெண்களை பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர். வேலை பெற்றுத் தருவதாக ஏமாற்றி அவர்களை கொழும்புக்கு கூட்டி வந்து காமுகர்களுக்கு விற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. ஒரு இரவுக்கு ரூபா 5000 முதல் 10000 வரை அவர்கள் விற்பனை செய்யப்பட்டுளனர்.
0 comments :
Post a Comment