கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சராம், வடக்கிற்கு தமிழ் முதலமைச்சராம்- மு.கா, த.தே.கூ பேச்சு
கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சர், மற்றும் வடக்கிற்கு தமிழ் முதலமைச்சர் ,என்ற அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்சும் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இது பற்றிய இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லையென்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.
0 comments :
Post a Comment