சிறை அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று விசாரணைக்குழு.
சிறை அதிகாரிகளின் நடத்தை மற்றும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒழுக்காற்று விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திர சிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
சிறந்த நிர்வாகத்தையும் அதிகாரிகளின் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது விசாரணைகளின்போது குற்றவாளிகள் என இனம்காணப்படுவோருக்கு தண்டனைகளையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment