முஸ்லிம் பள்ளிக்கு முட்டு கொடுப்பவர் அமைச்சர் ஜனக பண்டார – தம்புள்ளை தேரர்.
தம்புள்ளை பள்ளிவாசலை உருவாக்குவதில் பின்னணியில் இருப்பவர் அமைச்சர் ஜனக பண்டார என்பதை அவரது கடிதம் தெளிவாகக் காட்டுகின்றது என்று ரங்கிரி தம்புள்ளை ரஜமகாவிகாராதிபதி வண. இனாமலுவ சிரி சுமங்கல தேரர் குறிப்பிடுகின்றார். தம்புள்ளை புனித பூமியை வளர்ச்சிப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் அமைச்சர் ஜனக பண்டார உடனடியாக அதிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று அரச மற்ற2ம் அதகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தம்புள்ளை வாடிவீடு வரையுள்ள புனித பூமி வளர்ச்சித் திட்டத்தை கண்டலமை சந்தியுடன் நிறுத்துவதற்கு அமைச்சர் தென்னகோன் நகர் வர்ச்சி அதிகரசபைக்கு விடுத்துள்ள வேண்டுகோளை விக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment