இரு கடைப்படையினர் கைது! சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு துணைபோனார்களாம்.
இலங்கையிலிருந்து அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற கடல் மார்க்கமான ஆட்கடத்தலுக்கு துணைபோனார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு கடற்படைச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்த கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் செய்து கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கடற்படை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment