வங்கிக் கடன் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டது.
அரச மற்றும் தனியார் வங்கிகள் இவ்வாண்டில் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கும் கடனைப் பெருவாரியாகக் குறைத்துள்ளது. 2011 ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2012 ல் 05 மாதங்களில் வங்கிகள் கடன் வழங்குவது 10.5 % ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2011 ல் வழங்கிய கடன் தொகையில் 18% ஐயே இவ்வாண்டு வர்த்தக வங்கிகள் வழங்கலாம் என்ற மத்திய வங்கியின் அறிவுறுத்தலுக்கேற்ப செயல்படும் அரச மற்றும் தனியார் வங்கிகள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே கடனை வழங்குகின்றன..
0 comments :
Post a Comment