Wednesday, July 11, 2012

அம்பாறையின் புதிய ஸ்ரீலசுக அமைப்பாளர்

வைத்திய பட்டதாரியான கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க என்பவர் அம்றை மாவட்ட ஸ்ரீலசுக அமைப்பாளராக ஜனாதிதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமனம் பெற்றுள்ளார். இவர், தென்னை அபிவிருத்திச் சங்கத் தலைவர், தேயிலை மற்றும் ரபர் ஆய்வு நிலைய செயல்படு பணிப்பாளர், எல்கடுவ பிளான்டேசனின் நிறைவேற்றுப் பணிப்பாளர், ஸ்ரீலசுக வின் அகில இலங்கை செயலவை உறுப்பினர் மற்றும் இலங்கை சுதந்திர தொழில்சார் அமைப்பின் செயலவை உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

கல்லோயா அபிவிருத்திச் சபை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் திறமையான ஊழியராகவிருந்த காலஞ் சென்ற எட்மன்ட் வீரசிங்கவின் மகனான இவர் தற்போது புத்த சாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளராக்க் கடமையாற்றி வருகின்றார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com