பாதிப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க - ஜனாதிபதி பணிப்பு
இஸட் புள்ளிகளை கணிப்பிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பாதிக்கப் பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங் களுக்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் கல்வி அமைச்சர் எஸ். பீ. திசாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பாக அறிக்கையை தமக்கு விரைவாக தருமாறு ஜனாதிபதி அவர்கள் அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment