இலங்கை அகதிகளை சுவீடன் வெளியேற்றும்.
எல்ரிரிஈயுடனான போர் முடிவுற்ற பின்னர் இலங்கையில் நிலைமை சீரடைந்து வருதன் காரணமாக சுவீடனில் உள்ள இலங்கைப் போர் அகதிகளை நாட்டுக்குத் திருப்ப அனுப்பும் நடவடிக்கையில் சுவீடன் அரசு ஈடுபட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் லக்பிம நியூசுக்குத் தெரிவித்துள்ளதன.
இதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கு முன்னர் சுவீடன் அரசாங்கத்தால் அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் அவ்வாட்டாரங்கள்மேலும் கூறின. இது தொடர்பாக சுவீடனில் உள்ள இலங்கை அகதிகளுக்கும் அந்த அரசு அறிவிக்கும்.
0 comments :
Post a Comment