கஞ்சா கடத்திய பொலிஸ்காரர் கைது
இரண்டு கிலோ கஞ்சாவை மிரிஸ்வத்தை கம்புறுகலைக்கு கொண்டு சென்ற பொலிஸ்காரர் ஒருவரை ஊரகஸ்மந்திய பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்னர். குருந்துவத்தை பொலிஸில் கடமையாற்றுவதாகக் கூறப்படும் குறித்த பொலிஸ்காரர் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை எடுத்துச் சென்ற போதே iதுசெய்யபட்டதாக தெரிவி;க்ப்ப்படுகின்றது.
0 comments :
Post a Comment