தடைப்பட்ட இயக்கத்தின் தடையற்ற ஓட்டம்.
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்ரிரிஈயின் கொடியை பகிரங்கமாகக் காட்சிப்படுத்தி எல்ரிரிக்கு ஆதரவான அமைப்பு நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டி நியுயோர்க் பொரெஸ்ட் பார்க்கில் நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழம் எனப்படும் கற்பனை அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தலைமையில் இடம் பெற்ற இந்த விளையாட்டுப் போட்டிக்கு சிறுதொகையினரான பார்வையாளர்களே வந்திருந்தனர்.
உலக முழுதும் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்கா தனது நாட்டில் நடைபெறும் பயங்கரவாதிகளின் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டும் காணாததுமா இருக்கின்றது.
0 comments :
Post a Comment