சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரதேச சபையின் தலைவர் கைது
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் மாத்தறை அக்குரச பேராதெனிய பிரதேச சபையின் தலைவர் மாத்தறை பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2012-05-23 தொடக்கம் 2012-05-30ம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் அக்குரஸ்ஸ நகரில் தனது வீட்டில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 42 வயதான குறித்த நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment