ஆஸ்திரியாவில் நடைபெற்ற உலக தேசிய மற்றும் கிராமிய நடனப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட மொரட்டுவை திலுக்கா மென்டிஸ் முதலிடம் வென்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இதில் 69நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்குபற்றினர்.
இலங்கையை அடையாளம் காட்டும் கண்டிய நடனமாடிய இவர், வெள்ளவத்தை புனித லோரன்ஸ் கன்னியர் மடத்தின் பழைய மாணவியாவார்.
No comments:
Post a Comment