கடவத்தை-கரகஹமுன பிரதேசத்தில் அண்மையில் காணாமல் போன 9 வயது சிறுவன் கழிவு ஓடையில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக கடவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
0 comments :
Post a Comment