மர்ம நோயால் 61 குழந்தைகள் பலி - கம்போடியாவில் சம்பவம்
கம்போடியாவில் கடந்த மூன்று மாதங்களில் மர்ம நோய் காரணமாக 10 வயதுகுட்பட்ட 61 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்த 62 குழந்தைகளில் 61 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மர்ம நோயின் அறிகுறியாக காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் காணப்படுவதாகவும் சுகாதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment