அரச ஊழியர்கள் சேவை நீடிப்பு கோராமல் 60 வயது வரை வேலைசெய்ய முடியும்.
அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவி க்கப்படுகின்றது. தற்போது அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 55 ஆகவுள்ள போதிலும 60 வயது வரை சேவை நீடிப்பை பெற்றுக்கொள்ளலாம் எனினும், 57 வயதுக்குப் பின்னர் ஆண்டுதோறும் சேவை நீடிப்புக்கு கோர வேண்டும்.
இந்நிலையில் புதிய திட்டத்தின் படி, அரச ஊழியர்கள் 60 வயது வரை சேவை நீடிப்பு கோராமலேயே பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment