மண்டையோடு ரூபா 5000/=
அவிசாவலை வேரகொல்லை பொது மயானம் வனாந்தரமாக்கப்பட்ட பின்னர், அங்கு புதை குழிகளைத் தோண்டி மண்டையோட்டைத் திருடும் வேலைத்திட்டம் இடம்பெறுவதாக அறியவருகின்றது. அரசியல்வாதிகள், படைவீர்ர்கள் உட்பட பொதுமக்களின் 20 மண்டையோடுகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதுடன் பலி கொடுத்தல் மற்றும் புதையல் தோண்டல் என்பவற்றுக்காக மண்டையோடு ஒன்று ரூபா 5000/= க்கு விற்கப்படுவதாக அறிய முடிகிறது.
0 comments :
Post a Comment