10 ஆண்டுகளுக்கு மேலாக ம.வி.மு வில் இருந்த அனுர திசாநாயக்க இம்முறை ஐ.தே.க யில்.
பத்தாண்டுகளுக்கு மேலாக அனுராதபுரம் மேற்கு தொகுதியில் மக்கள் விடுதலை முண்ணணியின் பிரதான அமைப்பாள ராகவும், 2004 – 2008 காலப்பகுதியில் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்த, அனுர திசநாயக்கா இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கட்சிக்குள் நிலவும் பிரிவினைகள், மற்றும் அரசாங்கத்தைக் கவிழ்த்தல், என்றவற்றை சிந்தித்துப் பார்த்துத்தான் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment