யாழ்ப்பாணத்தின் ஊடகவியலை அசிங்கம் செய்யும் ஐந்தறிவு ஜந்து- காமெடியான கிளுகிளுப்புக்கள்
யாழ்ப்பாணத்தின் ஊடகத்துறையானது வரலாற்றில் மிகவும் முக்கியமாதொரு பங்கு வகிக்கின்றது. காரணம் முதலாவது தமிழ் பத்திரிக்கையான உதயதாரகை கொண்டு வெளிவந்தது முதல் இன்று வரை ஒரு பிராந்தியமாக யாழ்ப்பாணம் விளங்குகின்றபோது யாழ்ப்பாணத்தின் ஊடகத்துறையின் பங்களிப்பானது உலகம் வரை விரிந்துள்ளது.
இப்படியான ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட யாழ்ப்பாண ஊடகத்துறையின் வரலாற்றில் மிகவும் கேவலமான ஒரு ஐந்தறிவு ஒன்றினால் சிறப்பான யாழ்.ஊடகத்துறை கறைபடிந்து ஒன்றாக மாறிவிடுமோ? என அனைத்து தரப்பினரும் அச்சம் கொண்டுள்ளனர். ஒன்று தன்னை ஒரு ஊடகவியலாளன் என்றும் தான் கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரி என்றும் இந்தியாவின் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டதாரி என்றும் பீத்திக்கொள்ளும் இந்த ஐந்தறிவு ஜீவன் ஒரு காமெடியனாகவும் விசித்திரமான ஒரு ஜந்தாகவும் உள்ளது.சரி இவ்வளவு பந்தாவும் இந்த ஜீவனுக்கு நாங்கள் கொடுத்தால் உண்மையான ஐந்தறிவு ஜீவன்கள் கதறிஅழும் என்பதால் இத்தோடு இந்த பில்டப்பை நிறுத்துகின்றோம். அத்தோடு இப்போது அந்த ஐந்தறிவை உங்களுக்கு அறிமுகம் செய்தும் வைக்கின்றோம். இந்த ஐந்தின் பெயர் ஜெயசீலன் டானியல் வயது 30 இருக்கிற இடம் குருநகர் இன்னமும் திருமணமாகவில்லை. இந்த பிராணியின் வேலை என்னவென்றால் மற்றவர்களின் காதுகளில் இரத்தம் வடிய வைப்பது. அந்தளவிற்கு பண்ணும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலை அடைத்து வைத்திருப்பது போல் ஒரு வேளை இதனை பிடித்து 'புதிய இன காட்டுப் பன்றி' என்று விளம்பரப்படுத்தி ஒரு கூட்டில் அடைத்து வைத்து காட்சிப் படுத்தினால் பெரிய ஒரு வசூல் பார்க்கலாம். அந்தளவுக்கு இதன் தோற்றமும் செயற்பாடுகளும் இருக்கும்.
இப்போது இந்த மிருகம் செய்த சில செயற்பாடுகளை உங்களுக்கு சொல்லுகின்றோம். அதன் பின்னர் இதனை ஐந்தறிவு என்று சொன்னதற்காக எங்களை நீங்கள் திட்டுவீர்கள். ஆரம்பத்தில் என்ன ! தான் இருந்தாலும் ஒரு ஆளை இப்படியா? அதுவும் ஊடகவியலாளன் என்று வேறு சொல்லி விட்டு ஜந்தறிவு என்று சொல்லி கொச்சப்படுத்துவது சரியில்லை என்று நீங்கள் மனத்தில் சொல்லலாம். இதை வாசித்த பின்னர் பு.... (வித்தியாகசமாக நினைக்காதீர்கள்) வேண்டாம்... மனசிலேயே திட்டுங்கள் கொஞ்சம் கைநடுங்குது அது தான் இதனை புதிதாக ஏதாவது வார்த்தை கண்டுபிடித்து தான் திட்டுவீர்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள
உதயன் தினக்குரல் வலம்புரி தினமுரசு உட்பட அனைத்து பத்திரிக்கைகள் தமிழ் மிரர் நியூ ஜப்னா அததெரண தமிழ், புலம்பெயர் புலி ஊடகங்களுக்கு என அனைத்து இணையங்களுக்கும் தான் தான் செய்தியாளர் என்று ஊர் முழக்க பறைதட்டித்திரிவதோடு அங்கு வேலை செய்தேன் ; இங்கு வேலை செய்தேன் ; என்று பொய்யாக பறை தட்டிக்கொண்டு திரிவதோடு யாராவாது ஒரு அப்பாவி மாட்டினால் சரி செத்தான். அவன் கதை அன்றோடு முடிந்ததது அவன் காதை கழுவி கேட்காமலே பண்ணி விடுவான்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க மழைக்கு கூட பல்கலைக்கழக வாசல் ஏறாத இந்த ஜந்து தான் கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரி என்றும் இந்தியாவின் அண்ணாமாலை பல்கலைகழக எம்.ஏ ஊடகப்பட்டதாரி என்றும் சொல்வது தான் இதை கல்லெடுத்து அடித்து துரத்தனும் போல இருக்கும். காரணம் இதை ஒரு செய்தி எழுத விட்டால் அதற்கு பிறகு அந்த பேப்பரையோ அல்லது இணையத்தையோ பிறகு யாரும் பார்க்க மாட்டார்கள் இந்த லட்சணத்தில் இது எம்.ஏ பட்டதாரி என்றால் இதைக் கேள்விபட்ட அண்ணாமலை எம்.ஏ பட்டதாரிகள் எல்லாம் எங்காவது நெடுஞ்சாலையில் பாய்ந்து தற்கொலை செய்து விடுவார்கள்.
இந்த ஜந்தின் உச்சக்கட்டமான ஒரு கதை என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் மூன்று ஊடகவியலாளர்கள் இந்த ஜந்தால் பாதிக்கப்பட்டு இதை அடிப்பதற்கு யாழ்.மாவட்டச்செயலகத்திற்குள் துரத்தியபோது அழுதுகொண்டு வந்து கட்டிப்பிடித்து அடி அடி என்று புலம்பி அழுததால் இரக்கப்பட்டு அடிக்காமல் குறித்த சம்பவம் தொடர்பாக கைபேச்சை விட்டு வாயால் கதைக்கத் தொடங்கினார்கள். அப்போது தொலைபேசி அழைப்பு வருவது போல நடித்து கதைத்துக்கொண்டு நழுவிக்கொண்டிருந்தபோது உண்மையாகவே அழைப்பு வந்ததால் காறி முகத்தில் துப்பிவிட்டு அடித்து கலைத்தனர் என்பது வெறுகதைசரி இவ்வளவு நேரமும் இந்த ஜந்தின் வாய் வீரம் மற்றும் செயல் வீரங்களைப் பார்த்தோம் இப்போது இந்த ஜந்திற்கு கிடைத்த பரிசுகளை பார்க்கப் போகின்றோம்.
யாழ்.மாவட்ட அரச அதிபராக கடமையாற்றி திருமதி இமெல்டா சுகுமாரைப்பற்றி இணையங்களில் தேவையில்லாமல் எழுதி எழுதி கடைசியாக அந்த அம்மா இந்த நாயை இனங்கண்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். இதன்போது அந்த மனுஷியின்ர காலில் விழுந்து கதறி அழுததால் அந்த அம்மா இரங்கி இதை ஒன்றும் செய்யாமல் விட்டார்.இதன் பின்னர் அந்த அம்மா ஜனாதிபதி செயலகத்திற்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது தான் தான் அந்த அம்மாவை இடமாற்றம் செய்ததாக தெரிவித்தோடு அந்த இடமாற்றம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தனக்கு தெரியும் என்று வேறு காது கழற்றிக்கொண்டு திரிகிறான். தயவு செய்து கல்லெடுக்காதீங்க என்றும் கொஞ்சம் மிச்சமிருக்கு அதன்பிறகு அடிக்க உங்களை விடுவோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கையின் அலுவலக அட்டையுடன் எனக்கு உயிர் ஆபத்து என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு ஒடி போய் ( அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டம் வாங்க போனார் மேலே சொன்னது தான்) திரும்பி வந்து அந்த அட்டை கொடுக்காமல் வைத்திருந்ததால் அவர்கள் பொலிஸில் புகார் கொடுத்து பின்னர் சிரேஸ்ர பொலிஸ் அதியட்சகர் அடிக்காத குறையாக அதை பறித்து கொடுத்தார்.
இதுதவிர அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் யாழ்.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் திருமதி பவாணி பசுபதிராசாவின் ஊழல்கள் மோசடிகளை வெளிக்கொண்டு வந்ததால் பாரிய மோதல் வெடித்து அது அடிதடி என்று போய் அடையாளப் போராட்டம் வரை வந்தது. இவ்வாறு வைத்தியர்கள் அடையாளப்போராட்டம் செய்து கொண்டிருக்கும் போது பணிப்பாளரது அறைக்கு போய் தன்னை ஒரு ஊடகவியலாளன் என்று அறிமுகம் செய்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவருடன் உரையாடிக்கொண்டு அதை அவுட் ஸ்பீக்கரில் பணிப்பாளருக்கு லைவாக போட்டுக்கொடுத்த ஒரு விபரமில்லாத ஆபத்தான இந்த மிருகத்தின் செயல் வைத்தியர்களுக்கு தெரிய அவர்கள் இதை அடித்து கொலை செய்ய தேடிய போது அங்கிருந்து துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஒடி ஒளிந்ததால் அன்று பிழைத்துக்கொண்டது.
நல்ல வேளை வைத்தியர்களின் கையில கல்லு கிடைத்தது ஆனால் இது ஓடிற்று.இந்த ஜந்து பல இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று அங்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஊடகத்துறையினரின் நம்பிக்கையில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போது அதை வீடியோ எடுத்து அதை ஏதாவது ஒரு ஊத்தை இணையத்தில் வரப்பண்ணி அதில் இன்பம் காணும் இந்த காட்டுப்பன்றி. இதனால் பல அதிகாரிகள் இடமாற்றம் பெற்றதும் வேறு கதை அவர்களுக்கு இந்த கட்டுரை வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கும் என்று நம்புகின்றோம்.
செய்தி சேகரிக்கு செல்லும் போது இவருடன் இவரது இரண்டு நண்பர்கள் எப்போதும் செல்வார்கள். மூவரும் சென்று விட்டு அதை பிரசுரிக்கும் போது ஊடகவியலாளர் மாநாட்டில் இருந்து பெற்ற செய்தியாக பிரசுரம் செய்துவிடும் இந்த கூட்டணி கோஷ்டி ( இவர் தான் அந்த கூட்டத்திற்கு தலைவர் ) இதன் பின்னர் குறித்த செய்தியை வழங்கிய அதிகாரிக்கு எவ்வாறு அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தினீர்கள் என தலைமை அலுவலகத்திலிருந்து கடிதம் வரும் போது தான் நடந்தது என்னவென்று தெரியவரும். அப்போது வேறு யாராவது ஊடகவியலாளர்கள் அங்கு சென்றால் கச்சேரி தான் அப்படி மாட்டியவருக்கு இவ்வாறு பாதிக்கப்பட்ட சிலர் இதை இப்பவும் தேடிக்கொண்டு திரிகின்றனர்.
இத்துடன் இவருடைய இன்னுமொரு திருவிளையாடல் உண்டு அது நம்ம ஊடகவியலாளர்களுக்கு கயிறு கொடுக்க இவர் படுற பாடுங்கோ மிளகாயைத் திண்டவனைப்போல தாங்க முடியாது . பாட்டி யாராவது இணையக்காரரை பிடித்திட்டால் உங்களுக்கு சுடச்சுடச் செய்தி என்று அங்க இங்க கிடக்கிற செய்திகளை கொடுப்பார். அவர்கள் இந்தச் செய்திகள் பெறுமதி இல்லை நீங்கள் மெயில் அனுப்பி எங்கட மெயிலை நிறைக்க வேண்டாம் என்று சொன்னானும் நான் அனுப்பிறன் நீங்கள் பார்த்து சிலவற்றையாவது எடுங்கோ ஜஸ்கிறிமைக்கண்ட சின்னப்பிள்ளை மாதிரி அடம்பிடித்து அழுவான்.
பின்னர் மாதம் முடிந்தவுடன் உங்களுக்கு 300 மெயில் அனுப்பி இருக்கிறன் இவ்வளவும் டொங்கல் ஊடாகத்தான் அனுப்பினன் சரியான செலவு பாத்து ஏதாவது தாங்கோ என ஆக்கினை மேல ஆக்கினை தான் .அவர்கள் கொடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும் இவர் என்ன இம்சை கொடுத்திருப்பார் என்று. இப்படி பல கதை உண்டு. தொடர்கதையாக்கிறதா? என்கிறத அவரே முடிவு செய்யட்டும்.
கடைசியாக ஒன்றை மட்டும் செல்லுகின்றோம். இதன் இன்னொரு பம்மாத்து என்னவென்றால் யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற முக்கியமானவர்களுடன் எங்காவது ஒரு மூலையில் நின்றோ அல்லது அவர்கள் நடந்து வரும்போது ஒரு படம் எடுத்து விட்டு அதை தனது பேஸ்புக்கில் போட்டு அதற்கு கொடுக்கும் விளக்கம் அந்தப்படம் எடுத்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதுவும் ஒரு உண்மையில் நடந்தது என்ன? நிகழ்ச்சி போல பெரிய கதையாகத்தான் இருக்கும். அப்போது வாய்விட்டு கதறி அழுவதைத்தவிர வேறு ஒன்றும் தோன்றாது சிலவேளை அந்த படத்தை பார்க்கும் போது சம்பவ இடத்தில் நீங்கள் இருந்தவரானால் காசு கொடுத்து வேண்டிய கணிணியை உடைக்கவும் மனம் வரும். இவ்வாறு யாழ்ப்பாணத்தின் இன்றைய ஊடகத்துறையை கலக்கிக்கொண்டிருக்கும் ஜந்தறிவு கலக்கல் மன்னனுடன் நீங்களும் நேரம் போகாமல் இருந்தால் கொஞ்சம் பேசிப்பாருங்கள் ஜய்யய்யோ முக்கிய குறிப்பு ஒன்று பக்கத்தில கொஞ்சம் பஞ்சு மற்றும் ஆஸ்பத்தரிக்கு காசு இருந்தால் மட்டும் கதையுங்கோ. சரி சரி வாசித்து முடியுறு நேரத்தில் கடுப்பாகி கையில கல்லோடு கிளப்பிடாதேயுங்கோ...!!!
நையாண்டி மாமா
தொடர்பு கொண்டு தான் பாருங்களேன்.....skype- jaffna.daniel26
mrdaniel262003@yahoo.com
0094776532341
1 comments :
உண்மைக்குப் புறம்பாக செய்திகள் வெளியிடுவதை ஏற்றுக்கொண்டது ‘உதயன்’ !
யாழ் நீதவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரினார் ‘உதயன்’ பத்திராதிபர் !
- நமது யாழ் நகர நிருபர்
உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிடுவதை ஏற்றுக்கொண்டு யாழ் நீதிவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார் ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர். யாழ் ஊடகவியலாளர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவம் இன்று யாழ் நீதிமன்றில் நடந்திருந்தது. யாழ் நீதிவான் திரு மா.கணேசராஜா அவர்களை அவமதிக்கும் நோக்கில், அவர் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களிடம் மன்னிப்பு கோரியதாக உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை வெளியிட்டமைக்காக இன்று யாழ் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியரே மேற்படி தவறை ஏற்றுக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். அத்துடன் ‘உதயன்’ பத்திரிகை உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக தனக்கு பல சட்டத்தரணிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன என குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளை பெயர் குறிப்பிட்டு நீதவான் ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியரிடம் தெரிவித்திருந்தபோது அவர் பதிலேதும் கூறாமல் மௌனமாயிருந்ததன் மூலம் அக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நீதிமன்றின் இன்றைய இந்த நடவடிக்கைகளின்போது ‘உதயன்’ பத்திரிகை உரிமையாளரும் கோடீஸ்வரருமான திரு சப்றா சரவணபவானும் பிரசன்னமாகியிருந்தார். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களினதும், ஓய்வூதியர்களினதும் ஆயுட்கால சேமிப்பான கோடிக்கணக்கான பணத்தை கையாடியிருந்தார் என இவருக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகளால்கூட பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டிந்தது ஏற்கனவே தெரிந்ததே. இவரது குடும்பத்தின் ‘சப்றா’ நிதி நிறுவனத்தில் இவரிடம் பணத்தை பறிகொடுத்திருந்த சில குடும்பங்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் கூட பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. பொலிஸ் உத்தியோகத்தரான இவரது தந்தையார் யாழ் பொது நூலக எரிப்புச் சம்பவத்துடனும் சம்பந்தப்பட்டிருந்தார் என பரவலாக குற்றஞ்சாட்டிப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது.
பொதுவாக தேர்தல்களில் ஏழை மக்கள் போட்டியாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று வாக்களிப்பார்கள், ஆனால் இவரது விடயத்தில் இவருக்கு பணத்தையும் கொடுத்து மக்கள் தமது வாக்கையும் அளித்திருந்தார்கள் என பேசப்பட்டிருந்தது,
ஏறத்தாழ இரண்டு மணிநேரம் யாழ் நீதிமன்றில் நடைபெற்றிருந்த ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர் மீதான விசாரணையின் இறுதியில் உண்மைக்குப புறமபான செய்திகளை பிரசுரித்தமைக்காக ‘உதயன்’ பத்திராதிபர் பகிரங்க மன்னப்புக கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, நாளைய ‘உதயன்’ நாளிதழிலும் பகிரங்க மன்னிப்பை வெளியிடவேண்டுமென கட்டளையிட்ட யாழ் நீதவான், அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர முடியாது எனக் காரணம் காட்டுமாறு கட்டளையட்டு அவர்மீதான விசாரணையை வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.
Post a Comment