டெங்கு மருந்து இறக்குமதிக்கு தனியார் துறையினருக்கு அனுமதி
டெங்கு நோய்க்கு எதிரான மருந்து பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாதம் 25ம் திகதியில் இருந்து ஜுலை மாதம் 25ம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு மாதமாக அமுலாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment