திருகோணமலை துறைமுக கடற்பகுதியில் மீன்பிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன
யுத்த காலத்தில் திருகோணமலை துறைமுக கடற்பகுதியில் புலிகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்காக நடைமுறையிலிருந்த மீன்பிடிக் கட்டுப்பாடுகள் இன்று புதன்கிழமை முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இதன்படி இக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை மீனவர்கள் பெற வேண்டிய அவசியமில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment