அரசியலில் தலையைடுக்க வேண்டுமானால் ஜனாதிபதியோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும். எனவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோடு இணைந்து அரசியல் செய்ய வாருங்கள் என்று சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்துளார் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகமை.
அரசாங்கம் செய்யும் நல்லனவற்றை குறைகூறுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சி என்றும் அவர் கூறியுள்ளார். இது யாரின் தூண்டுதலோ!. அம்மானும் பிள்ளையானும் அரசில் இணையும் போது பொன்சேகா இணைந்தால் புதுமையல்ல. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
No comments:
Post a Comment