கடமையில் தொடரும் கற்பழித்த குருமார்
இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய மூன்று கத்தோலிக்க குருமார்களை தொடர்ந்தும் குருத்துவப் பணியில் இருக்க அனுமதித்த யாழ்ப்பாண ஆயரின் செயலானது திருச்சபைச் சட்டத்தை மீறும் செயலாகும் என்று யாழ் வாழ் கத்தோலிக்க மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
ஆயரின் இந்த முடிவு ரோமாபுரியால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலிக்க தூதுவரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில கத்தோலிக்கரின் தலைமையகமான வத்திக்கானுக்கு மனு அனுப்புவதற்கு யாழ்ப்பாண கத்தோலிக்க சபையினால் கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன என்று யாழ்ப்பாண கத்தோலிக்க சமூக தலைவரின் மூலாமாக அறியக் கிடக்கின்றது.
2 comments :
12 வயது சிறுமியை 48 தடவைகள் பொங்கு தமிழ் கனேசலிங்கத்தின் தமிழ் தேசியம் பேசும் சகாக்கள் தான் இவர்கள்.
King do no wrong.
Post a Comment