கொலன்னாவை உள்ளூராட்சித் தேர்தலின் போது படுகாயமடைந்து சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்ச்சை பெற்று வரும் பா.உ. துமிந்த சில்வா வரும் ஜூலை 15ம் திகனதி நாடு திரும்புகிறார் என்று துமிந்த சில்வாவின் இணைப்புச் செயலாளர் எனப்படும் ஏ. ஹேவாவிதாரண என்பவர் சண்டே லீடருக்குக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment