அமைச்சர் மேர்வின் சில்வாமீது விசாரணை நடாத்திய கட்சியின் ஒழுக்காற்றுக் குழு குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுதலை செய்தற்கு எதிராக கட்சிக்குள் பெரும் முணுமுணுப்பு காணப்படுகின்றது. ஆயினும் யாதோ காரணத்தினால் யாரும் வாய் திறக்காது இருக்கின்றார்கள் என்று உள் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
மேர்வினின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் கட்சியினுள் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்றமை யாவரும் அறிந்ததே.
No comments:
Post a Comment