மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பித்ததற்கு எதிரானவர்கள் மிகச் சிலரே என்றும், சிறப்பு மருத்துவர்கள் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், அவர்கள் அதன் பட்டங்களை ஏற்றுக் கொளவதற்கு அனுமதி தந்துள்ளார்கள் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா உடுநுவரயில் குறிப்பிட்டார்.
மாலபே தனியார் பல்கலைக் கழகத்தை சட்டபூர்வமானதாக்கி அதன் பட்டங்களை ஏற்றுக் கொள்ளவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று,ம் அதற்கு எதிராக குரல் எழுப்பும் மருத்துவர் சங்கம் சிறிய சங்கம் என்றும், நாடு ஏற்றுக் கொண்ட மருத்துவர்கள் அதில் இல்லை என்றும் அமைச்சர் திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment