அமைச்சு பதவி கே பிக்கு இல்லை – அரசாங்கம்
தமிழீழ விடுதல் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்து இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குமரன் பத்மநாதனுக்கு அமைச்சு பதவி எதனையும் வழங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகரவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரசாங்கத்தின் பிரதான கொரடா தினேஸ் குணவர்தன இந்த தகவலை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment