ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக துமிந்த சில்வாவின் சார்பில் ஜனாதிபதி வழக்குரைஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய கொழும்பு பிரதான மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதி மன்றத்தின் முன் உள்ள வழக்கு தொடர்பாக நீதி முன்பாக ஹிருனிகா பிரேமசந்திர தேங்காய் உடைத்து தெய்வ ஆசியை வேண்டியது, பத்திரிகைகளுக்கு கூறியது போன்றவை நீதி மன்றத்தை அவதூறு செய்தலாகும் என்று கூறியே, பாரத பிரேமசந்திரவின் கொலைச் சந்தேக நபரான துமிந்த சில்வாவின் சார்பில் ஜனாதிபதி வழக்குரைஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய கொழும்பு பிரதான மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
No comments:
Post a Comment