Sunday, June 17, 2012

பெனின் நாட்டிலிருந்து பெற்றுவந்த மலேரியா.

சட்டவிரோதமாக கனடா செல்வதற் ககாக மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் நாட்டுக்குச் சென்று பிடிபட்டு 14ம் திகதி நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு வந்த 148 இலங்கையரில் 17 பேர் பல்சிபாரம் (Falciparum ) என்ற மலேரியா நோயக்குள்ளாகிருப்பதாக கட்டுநாயக்கா வானூர்தி நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 148 இலங்கையரில் 128 ஆண்களும், 20 பெண்களும் அடங்குவதாகவும், இவர்கள் அனைவரும் தமிழர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment