Friday, June 29, 2012

உயர் நீதி மன்றம் தீர்ப்பின் படி செயல்படுக - ஜனாதிபதி

இஸற் புள்ளி தொடர்பாக உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் படி செயல்படுக என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாகாயக்காவுக்கும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனாவுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கல்வி அமைச்சர்கள் இருவரும் கலந்தாலோசிக்கும் படியும், ஏனைய அமைச்சர்களின் உதவியை பெற்றுக் கொள்ளும்படியும் ஜனாதிபதி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment