Wednesday, June 13, 2012

நீர்கொழும்பு - தளுபத்தை அந்தோனியார் தேவாலய திருவிழா (படம்)

நீர்கொழும்பு - தளுபத்தை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்று இடம் பெற்றது. காலை ,நண்பகல் மற்றும் மாலை தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர், பிற்பகல் 4 மணியளவில் திருச்சொரூப பவனி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் தூர இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com