Saturday, June 16, 2012

கியுபாவிற்கான ஜனாதிபதியின் விஜயம்

நேற்றைய தினம் கியூபாவுக்கான உத்தியோகபூர்வை விஜயத்தினை மேற்கொண்டுச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அனா தெரேசிதா கொன்சாலிஸ் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகள் குழு வரவேற்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் கியுப ஜனாதிபதி ராவுல் கெஸ்ட்ரோவை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இருதரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

. இந்த விஜயத்தில் விமல் வீரவன்ச, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, நிரூபமா ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் வைத்து வரவேற்கப்டுவதை படத்தில் காணலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com