Thursday, June 21, 2012

சுவிற்சர்லாந்தில் புகலிடம்கோருவோர் அரசியலில் ஈடுபடமுடியாது. வருகிறது புதிய சட்டம்.

சுவிற்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் தமது விண்ணப்பம் மீதான ஆய்வுகள் நிலுவையில் உள்ளவரை அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு சுவிற்சர்லாந்தில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இப்புதிய சட்டத்திற்கான வேண்டுதல் சுவிற்சர்லாந்து மக்கள் கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதங்களும் வாக்கெடுப்பும் எதிர்ரும் நாட்களில் இடம்பெறுமென செய்திகள் தெரிவிக்கின்றது.

சுவிற்சர்லாந்தில் தஞ்சம் கோரியுள்ள நம்மவர்கள் தொடர்ச்சியாக புலிகளின் பொய்பிரச்சாரா ஆர் ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டால் இது இவர்களின் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comments :

ARYA ,  June 21, 2012 at 10:29 PM  

Well, very good rule, another countries also need to follow this rule or similiar.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com