வடக்கின் எண்ணெய்க்கு பிரபல நாடுகள் போட்டி.
மன்னார் வடிநிலம் மற்றும் காவேரி வடி நிலம் என்பவற்றில் எண்ணெய்க் கனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னார் வடிநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 14 பகுதிகளில் எண்ணெய் ஆய்வு செய்வதற்கு கேள்விப் பத்திரம் பெற்று வெற்றியடைவதில் இந்தியா, இரஷ்யா, பிரான்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது கேயான்ஸ் என்ற கம்பனிக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment