ஆயுட் காலம் முடிவதற்குள் கிழக்கு மாகாண சபையைக் கலைப்பதற்கு கி. மா. அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் ஒரு மனதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அதே நேரத்தில் விரைவில் கலைக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படும் பிற மாகாண சபைகளைக் கலைப்பதற்கும்
ஆளுங்கட்சியின்ர் எதிர்ப்பு தெரிக்கின்றனர் என்று செய்திகள் கிடைக்கின்றன. ஜூன் மாத இறுதியில் இந்த மாகாண சபைகளைக் கலைத்து விட்டு செப்டம்பரில் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment