Saturday, June 9, 2012

ஜனாதிபதி பாப்பரசர் சந்திப்பு (காணொளி)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வத்திக்கானில் 16 வது புனித பாப்பரசரை சந்தித்தார். இவர்களது சந்திப்பு பாப்பரசரின் நூலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பிற்கு ஜனாதிபதி தனது மனைவியுடனும் இராஜாங்க குழுவினருடனும் சென்றிருந்தார். சந்திப்பில் இலங்கை அரசியல் , பொருளாதார , சமூகவியல் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அந்த காணொளியை இங்கு தருகிறோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com