சியாம்பலகஸ்கொட்டுவ பிரதேசத்தில் தையல் பயற்சி நிலையம் திறந்து வைப்பு
சியாம்பலகஸ்கொட்டுவ பிரதேசத்தில் தையல் பயற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண சமூக சேவை, சிறுவர் நலன்புரி பாதுகாப்பு, மகளிர் விவகார கிராமிய அபிவிருத்தி அமைச்சர் குனதாச தெஹிகம, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஷ்;வி ஜவஹர்ஷா உரையாற்றுவதையும், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தையல் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைப்பதையும், கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இக்பால் அலி
0 comments :
Post a Comment