புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கப்பட்ட முன்னாள் புலி போராளிகள் மாவட்ட த்துக்கு 300 பேர் என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் பாதுகாப்பு படையில் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கின்றனர், என சிவில் பாதுகாப்புப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தொவித்துள்ளார்.
இதற்கிணங்க முதலாவது வேலைத் திட்டம் கிளிநொச்சியில் இடம் பெறும். என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment