Sunday, June 24, 2012

சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்படும் முன்னாள் புலிகள்.

புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கப்பட்ட முன்னாள் புலி போராளிகள் மாவட்ட த்துக்கு 300 பேர் என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் பாதுகாப்பு படையில் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கின்றனர், என சிவில் பாதுகாப்புப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தொவித்துள்ளார்.

இதற்கிணங்க முதலாவது வேலைத் திட்டம் கிளிநொச்சியில் இடம் பெறும். என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com