பிக்குமார்கள் பாராளுமன்றத்துக்குச் செல்வதா? இல்லையா? என்பது சிங்கள மக்களின் பிரச்சினை. அதனை சிங்கள மக்களின் அனுமதியைப் பெற்று நிறை வேற்றலாம். அதேவேளை சகல சமய தலைவர்களும் பாராளுமன்றத்துக்கு செல்வதைத் தடுப்பது அசாதாரணமானது, என்று ஐக்கிய இலங்கை முஸ்லிம் (உலமா) கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மௌளானா தெரிவித்துள்ளார்.
பாராள மன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ கொண்டு வரும் மதகுருமார் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்கும் முன்மொழிவு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Eayn ivaroda karuthaeyallam kedkiringa?
ReplyDelete