மக்களிடம் வசூலித்த பணத்தைக்காட்டி தன் நண்பர் மணைவியை மாம்பழக்குஞ்சு அன்னாசிப்பழச் செல்லம் என்று சல்லாபம் கொட்டிவந்த (வல்)வெட்டி உண்டியல் உதையனை வெட்டுக்கத்தி உச்சிமோர்ந்த சம்பவம் புலம்பெயர் புலிகளை மேலும் தள்ளாட வைத்துள்ளது!!! ஐயகோன்! தமிழ் மக்கள் விடுதலைக்கு வாரிவழங்கியபணத்தை புலித்தலைவர் பிரபாகரனின் பெயரை சொல்லி தம் வாயில் போட்டுக் கொண்ட உண்டில்காரர்களில் ஒருவர் தான் இந்த உண்டியல் உதையன். இவரைப் போன்று பலர் தாயகத்தை விட்டு வெளியேறி சொந்த வாழ்வுக்காக விடுதலையை விபச்சாரம் செய்தவர்கள் என்பதை சுவிஸ்வாழ் ஈழத்து தமிழர்கள் என்றும் மறந்து விட முடியாது.
வடமராச்சியை சேர்ந்தவர்கள் பலர் தமிழீழத்தின் பெயரால் எம்மினத்திற்கு செய்த கொடுரப் பதிவுகளில் இதுவம் ஒன்று. அதாவது நண்பனின் மனைவியை மாம்பழக்குஞ்சு அன்னாசிப்பழச் செல்லம் என்று சல்லாபம் கொட்டுவதற்கு திறவுகோலாக அமைந்தது புலிகளின் போலி விடுதலைப்போர். விடுதலை என்ற பெயரில் புலம் பெயர் நாடுகளில் குப்பைகொட்டிய இந்த மைனர்கள் செய்த கபோதித் தனத்தை தமிழர்கள் தொடர்ந்தும் மன்னிப்பார்களா?
ஆனால் இன்று என்ன நடக்கின்றது? நாடு கடந்த தமிழ் ஈழம் என்றும் தமிழர் என்றும் மண்வாசனையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மாரடித்து வருபவர்கள் பலர் பணத்திற்கு பல்லைக் காட்டும் மைனர்களாக இருக்கின்றார்கள். அப்படியானால் அவர்கள் யார்? எதன் வால் பிடிக்க குத்தி முறிகின்றார்கள்??
அன்று அண்ணன் மார்கள் வழி நடத்துவார் என்று நம்பியிருந்த எமது தமிழ் சமுகத்தின் மானம் இன்று புலம் பெயர் நாடுகளில் சந்திசிரித்து நிற்கின்றது. நண்பனின் மனைவியை மாம்பழக்குஞ்சு அன்னாசிப்பழச் செல்லம் என்று சல்லாபித்து ஈழத்து தங்கைமாரின் தலையில் மண்ணை வாரிக் கொட்டிய வல்வெட்டி உண்டியல் உதையன் போன்ற விடுதலைப் பிரியர்களால் தான் என்பதை நாம் மறந்து மீண்டும் செயல்பட்டால் எந்த இலக்கையும் எட்டமுடியாது என்பது தான் உண்மை நிலை.
இதேசமயம் அண்ணன் (போண்) அடிப்பார் என்று விடுதலை மேல் விசுவாசம் வைத்து தலைவரின் பாதையை தம் தலைமேல் வைத்து நடந்தவர்களின் குடும்பத்தில் கூத்துப் போட்டுள்ளார்கள் இந்த குள்ளநரிக் கூட்டத்தினர். அதுவும் நண்பனின் மனைவியை வைப் பாட்டியாக்கினார் என்றால். மற்றைய தமிழிச்சிகள் மேல் கைபோட்டு இருக்க மாட்டார்கள் என்று எப்படி நம்புவது.? அப்படி என்றால் சுவிசர்லாந்து பேண் நகரில் இங்கிரீட் வைத்தியசாலையில் வல் வெட்டி உண்டியல் உதையனோடு வேலை செய்த மற்றைய புலிப் பிரதிகளின் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்றிருக்காது என்று எப்படி நம்புவது? என்ற கேள்விகள் தற்பொழுது பேண் மாவட்டத்தில் மட்டுமல்ல ஐரோப்பாவில் பரவலாக எழுந்துள்ளது. அண்ணன்மார் (போண்) அடிப்பார்கள் (போண்) அடிப்பார்;கள் என்று உதையனின் நண்பர்களின் பெண்ணாட்டிமார் முன் உருக்கமாகக் கூறினார்கள் ஆனால் தற்பொழுது தான் எதற்காக உருகினார்கள் என்ற கசப்பான கலாச்சார நிலைகள் வெளியாகின்றது.
நாம் இழந்த இத்தனை இழப்புக் களுக்குப் பின்னரும் இன்றைய தமிழர்கள் தம் பெருமையை படு குழியில் தள்ளி வருவதை ஒரு சிலர் பார்வையாளராகவே பார்ப தால் நாம் மானம் கெட்ட தமிழ் சமுக மாக புலம் பெயர் நாட்டில் வாழும் இழிவுக்கு தள்ளப்பட்டுள் ளோம். இன்றைய தமிழ் ஆர்வலர்களும் அவர்களை போன்ற தலமைகளும் எதை சாதிக்க தயாராகியுள்ளார்கள் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ் ஈழம் எனும் பெயரால் உண்டியல் உதையன் போன்ற கபோதிகள் ஈழ ஆதரவாளர்களான பெண்களை தமது காம இச்சைகளுக்கு அடிமைப்படுத்திய விதங்கள், முருகன் கோவில்காரர்களுடன் வைத்திருந்த திருட்டுப் பண உறவுகள், தமிழ்பாடசாலை அங்கத்தவர்களுடன் வைத்திருந்த அந்தரங்கம் பற்றிய உண்மைகளை சில தமிழ் இணையங்கள் முன்னர் அம்பலப்படுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் எதிர் அடிதான் உண்டியல் உதையனை அவரின் நண்பர் பாண்டி கத்தியால் குத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கின்றது. ஆனால் எந்த நண்பன் அல்லது எந்த தங்கை வடமராச்சிப் பிரிவைச் சேர்ந்த வல்வெட்டியை பிறப்பிடமாக் கொண்ட உண்டில் உதையனின் சிரசில் வெட்டுக் கத்தியால் உச்சிமோர்ந்தார்கள் என சுவிஸ் காவல்துறை இன்று வலைவீசி வருகின்றது.
பாலா பேர்ண்..
வெளிநாடுகளிலும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான, விளக்கமான செய்தி.
ReplyDeleteசுவிசில் நடந்த, நடக்கும் சம்பவங்கள் எல்லாமே விடுதலை புலிப் பினாமிகளின் கைவரிசைகள், அட்டகாசங்கள்.
தமிழ்த் துரோகிகள் என்று சொல்லப்போனால் புலம்பெயர் புலிப்பினாமிகள் தவிர வேறு ஒருவருமில்லை இவ்வுலகில்.
மூதேவிகள், தங்களின் உழைப்புக்கும், பிழைப்புக்கும் தமிழை, தமிழீழ மக்களை எல்லாம் வெறும் கோவணத்துடன் விட்டது மட்டுமல்ல, உலக நாடுகளில் தமிழினத்தின் மானம், மரியாதையை கொடிகட்டி பரக்கவிட்ட சம்பவங்கள் சரித்திரத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. திருந்துவதற்கு இடம் இனி இல்லை ஏனனில் இன்றும் புலிக் கொடியும், உண்டியளுடனும் அலையுதுகள். நாய்களுக்கு எங்கு போனாலும் நக்கு தண்ணி தான்.
"தமிழன் என்று சொல்லி கவட்டுக்குள் தலையை வைத்து செல்லடா". என்ற நிலைமையை உருவாக்கியவர்கள் என்ற
பெருமை புலம்பெயர் புளிப்பினாமிகளை மட்டுமல்ல, புலம்பெயர் அகதித் தமிழர் எல்லோரையும் சாரும்.