Thursday, June 28, 2012

மீண்டும் பயங்கரவாதத்தை விதைக்கும் வெளிநாட்டுத் தமிழர்.

வெளிநாடுகளிலுள்ள தமிழர் இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் துளிர் விடுவதற்காக நிதி திரட்டுகிறார்கள் எனவும், ஆறு நாடுகளிலுள்ள தமிழர்கள் இதில் தொடர்பு பட்டிருப்பதுடன், இதன் ஒரு அம்சமாகவே கடந்த வாரத்தில் நெதர்லாந்தில் புலி ஆதரவாளர்கள் திரட்டிய 136 மிலியன் யூரோக்களை பொலிஸார் கைப்பற்றயுள்ளனர், என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

20 வது மனித உரிமை மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment