போலி ஆயிரம் ரூபா நோட்டுக்களை தம்வசம் வைத்திருந்த ஏழு பேரை தந்திரிமலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் இருவர் பெண்களாவர்.
இவர்களிடமிருந்து போலி நாணயத்தாள்களை மாற்றியதன்மூலம் கிடைத்த சுமார் 73 ஆயிரம் ரூபாவையும் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment