யுத்தத்தை காரணம் காட்டி இலண்டன் சென்றவர் இளைஞர்களால் தாக்கப்பட்டு மரணம்.
இங்கிலாந்தில் லிஸ்டர் கிழக்கு மிட்லாண்டில் 41 வயதான பொன்னையா நிமலராஜன் என்பவர் 13-15 வயதுக் கிடைப்பட்ட ஐந்து இளைஞர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளாதாக தெரிவிக்கப்படுன்றது.
சந்தேகத்தின் பெயரில் இவ்விளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1993 ல் ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்து பின்னர் இலண்டன் வந்த தனது கணவர் கொலை செய்யப்பட்டு விட்டதால் தானும் தனது இரு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டதாக காலஞ் சென்றவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment