இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்புக்கு உதவ அமெரிக்கா சம்மதம்.
இலங்கை கனிம எண்ணெய் சுத்தி கரிப்பை மேம்படுத்தல் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திபை வெற்றிகரமாக செயல்படுத்தவும், உதவி செய்வதற்கும் அமெரிக்க மின்னாற்றல் நிறுவனம் சம்மதித்திருக்கின்றது, என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டேனிஸ் கூறியிருக்கிறார்.
அமெரிக்கா இந்நாட்டின் மின்னாற்றல் துறையில் முதலீடு செய்வதற்கு மிகவும் அக்கறை காட்டுகின்றது என்று குறிப்பிட்ட அவர் சில ஆண்டுகளுக்குள் அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கு வரும் என அவர் கூறினார்.
0 comments :
Post a Comment