ஸ்ரீலங்கன் பிரீமியர்லீக் (SLPL) 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் குறியீட்டுத் தூதுவராக பொலிவூட் நடிகர் சல்மன்கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
. இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வழங்கப்படாத போதிலும் ஸ்ரீலங்கன் பிரீமியர்லீக் குறியீட்டுத் தூதராகச் செயற்பட சல்மன்கான் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் கண்டியில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment